#Breaking : ``செந்தில் பாலாஜியை விடுவிக்க முடியாது..'' - எதிர்பாரா பேரிடி... கோர்ட் பரபரப்பு உத்தரவு

Update: 2024-07-18 12:33 GMT

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு/வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு/செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவு//கோப்புக்காட்சி/4/செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்