#JUSTIN : "கெஜ்ரிவால் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை.." - நீதிமன்றம் போட்ட உத்தரவு - ஷாக் கொடுத்த ED
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக விலக்கு
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு
- டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் உத்தரவு
- இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரியது கெஜ்ரிவால் தரப்பு
- கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம், விலக்கு அளித்து, விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது
- மதுபான கொள்கை முறைகேடு புகார்- விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மனு