காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக முதல்வரோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.