டங்ஸ்டன் விவகாரம் - "ஒருபோதும் நான் அவ்வாறு பேசவில்லை" - அதிமுக தம்பிதுரை பரபரப்பு பேட்டி

Update: 2024-12-10 03:04 GMT

மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்க கோரி ஒரு காலத்திலும் நாடாளுமன்றத்தில் தாம் பேசவில்லை என்று அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்