தெரிந்ததும் வாந்தி, வயிற்றுப்போக்கு - வயிற்று குடலை குமட்டும் நாராசம்.. மக்களே உஷார்..
"ச்சீ.. ஒரு மாசமா.. இதையா குடிச்சோம்" தெரிந்ததும் வாந்தி, வயிற்றுப்போக்கு - வயிற்று குடலை குமட்டும் நாராசம்.. மக்களே உஷார்.. இப்படியும் நடக்கலாம்
குடிநீர் குழாயில் செப்டிக் டேங்க்கின் குழாய் இணைக்கப்பட்டு ஒரு மாதமாக மலம் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் காரைக்காலில் நிகழ்ந்துள்ளது... என்ன நடந்தது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...