சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் புஷ்பா 2 படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் போல வித்தியாசமாக வேடமணிந்து திரையரங்கிற்கு வந்த கேரள ரசிகர் ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்... ரசிகர் தாசன் வயிற்றில் அல்லு அர்ஜூன் உருவத்தையும் வரைந்து இருந்தார். அவரை திரையரங்கிற்கு வந்த அனைவரும் ஆர்வமாக பார்த்துச் சென்றனர்...