தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி

Update: 2022-07-28 13:20 GMT

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்பு

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் சதுரங்க கரை வேட்டி, துண்டு அணிந்து பிரதமர் மோடி பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்