#Breaking|| பதஞ்சலி பாபா ராம்தேவ்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கோர்ட்
- பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உத்தரவு
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
- தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதிலளிக்காத நிலையில், ஆஜராக உத்தரவு