தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் டெல்லியில்,
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்
எஸ்.கே.ஹல்தாரை நேரில் சந்தித்து மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முறையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
பி ஆர் பாண்டியன், மேகதாது அணை
விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டட வழக்குகளை தமிழ்நாடு
அரசு ஏன் விரைவு படுத்தவில்லை என்று
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்
தங்களிடம் கேள்வி எழுப்பியதாக
பி ஆர் பாண்டியன் கூறினார்.