#BREAKING || கண்ணுக்கே தெரியாமல் கரைந்த சம்பளம்.. குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காவலர் விபரீத முடிவு..

Update: 2023-12-15 12:18 GMT

தெலங்கானா மாநிலத்தில், மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் நிகழ்ந்த விபரீதம்.

Tags:    

மேலும் செய்திகள்