#BREAKING |கர்நாடகாவிற்கு பேரிடி..தமிழகத்திற்கு கிடைத்த பச்சைக்கொடி.."திறந்து விடுங்க" பறந்த உத்தரவு
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் அக்டோபர் 15ஆம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் கர்நாடக அரசு தமிழகத்தில் திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் என்று உத்தரவாக பிறப்பித்துள்ளது