லக்கி பாஸ்கர் படம் பார்த்து 4 பள்ளி மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் பெற்றோர்

Update: 2024-12-11 06:21 GMT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மகாராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், அண்மையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பார்த்துள்ளனர். அதில், கதாநாயகன் பணம், கார், வீடு ஆகியவற்றை மிக எளிதில் சம்பாதிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அந்த காட்சிக்கு அடிமையான மாணவர்கள், தாங்களும் அதேபோன்று பணம், வீடு , கார் போன்றவற்றை சம்பாதித்து வருவதாக சக நண்பர்களிடம் கூறி, பள்ளி விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்