இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (10-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மறுப்பு...
உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியுள்ளதாக குற்றச்சாட்டு....
சாத்தனூர் அணை திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் இடையே இன்று காரசார விவாதம்...
5 முறை எச்சரிக்கை விடுத்த பிறகே அணை திறக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்....
தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது....
நான் அதானியை சந்திக்கவில்லை, அதானியும் என்னை சந்திக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திட்டவட்டம்...
அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணையை ஆதரிப்பீர்களா? பாஜக, பாமகவுக்கு கேள்வி.....