இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-18 14:06 GMT

ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

கள்ளர் மீட்பு, ஆதி திராவிடர் நலன் என்ற பெயர்களை நீக்கி, 'அரசுப் பள்ளிகள்' என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்...

ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு...

குற்றச்சாட்டும் - விளக்கமும்

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான பருப்பு, பாமாயில் விநியோகிக்கப்படாததற்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் கண்டனம்....

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல்...

மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் - உத்தரவு

சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று மதிய உணவுடன் இனிப்பு பொங்கல்...

43 ஆயிரத்து 131 சத்துணவு மையங்களில் வழங்க

தமிழ்நாடு அரசு உத்தரவு...

அகழாய்வை தொடங்கி வைத்த முதல்வர்

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்....

கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, மருங்கூர் உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கின.........

"2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு"

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு.......

இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்று அறிவிப்பு.......

விஜய்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்...

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி...

Tags:    

மேலும் செய்திகள்