இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines
ஜெயலலிதா கரசேவகர்களை ஆதரித்த போது அதிமுக தலைவர்கள் எதிர்க்காதது ஏன்?...
முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி...
ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை...
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவிப்பு...
பீகார் மாநிலம் பாலிகஞ்சில் ராகுல்காந்தி கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடை திடீரென சரிந்ததால் அதிர்ச்சி...
பதறிய பாதுகாவலர்கள்... சமாளித்துக்கொண்டு தொண்டர்களை பார்த்து கையசைத்த ராகுல்...
'நான் முதல்வன் திட்டம்' மூலம் 2 ஆண்டுகளில் 28 லட்சம் பேர் பயன்...
அமைச்சர் மா. சுப்ரமணியன் பெருமிதம்...