மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11-02-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-11 07:59 GMT

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நள்ளிரவு நேரத்தில் பயணிகள் குவிவது உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி...

கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புவதாகவும் குற்றச்சாட்டு...

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு...

ராமேஸ்வரத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, குமரி மாவட்ட மீனவர்கள் பங்கேற்பு....நாடாளுமன்ற தேர்தலில், மோடி முகத்தை காட்டி வெற்றி பெற முடியாது என்பதாலேயே ராமர் முகத்தை காட்டி வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேச்சு...

அரசியலுக்காகவே, அடுத்தடுத்து பார ரத்னா விருது அறிவிக்கப்படுவதாகவும் விமர்சனம்....மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாத நிலையில் உள்ளதாக, திமுக

தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி பேச்சு...

மக்களின் கோரிக்கைகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என சேலத்தில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் உறுதி...

மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு....

இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு...

Tags:    

மேலும் செய்திகள்