கோலாகலமாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்.. ட்ரெண்டாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Update: 2024-12-13 05:52 GMT

நடிகை கீர்த்தி சுரேஷ் தன் 15 ஆண்டுகால காதலரான ஆண்டனியைக் கரம் பிடித்தார்... தொழிலதிபர் ஆண்டனிக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது... உறவினர்களும் திரையுலகினரும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்... திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்