#BREAKING | பூகம்பமாகய் வெடிக்கும் ARR விவகாரம்- "உங்களுக்கு 15 நாள் தான் டைம்"
- ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு
- "ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற
- பொது மன்னிப்பு கேட்க வேண்டும்"
- நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டுமென்றும் நோட்டீசில் தகவல்
- ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்