காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது..........
50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்ட கச்சத்தீவு பிரச்னையை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை...
கச்சத்தீவு விவகாரத்தை பத்து ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டு, தேர்தலுக்காக பாஜக கையில் எடுத்துள்ளது....
கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து விட்டதால், இந்தியா எல்லை சுருங்கி விட்டதாக அண்ணாமலை கருத்து...
பிரதமர் மோடி, அடுத்த 15 நாள்கள் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும், ஒரு தொகுதியில் கூட பாஜகவால் டெபாசிட் வாங்க முடியாது...