இன்றைய தலைப்பு செய்திகள் (18-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-18 13:59 GMT

உத்தரபிரதேசத்தில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு......

நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும்.....

ஜம்மு காஷ்மீரில் தொடர் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து ராஜ்பவனை நோக்கி காங்கிரசார் பேரணி.....

கர்நாடகாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழு தேடுதல் வேட்டை....

ரேஷன் கடைகளில் தங்கு தடையின்றி பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம்....

தேர்தல் முடிவை எதிர்த்து விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...........

Tags:    

மேலும் செய்திகள்