சாலையில் பைக் சாகசம் செய்த யூடுயூப் பிரபலம்! உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனை

Update: 2022-10-03 05:04 GMT

சென்னை உயர்நீதிமன்ற நிபந்தனையின்படி, பைக் சாகச வீரர் கோட்லா அலெக்ஸ் பினோய், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறார்.

உயர்நீதிமன்ற நிபந்தனையின்படி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் சாகச வீரர்

தேனாம்பேட்டை- அண்ணா சாலை சந்திப்பில் சாலை பாதுகாப்பு குறித்து இளைஞர் விழிப்புணர்வு

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் இயக்கக் கூடாது என ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு

கடந்த ஆக.8ஆம் தேதி அண்ணசாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட அலெக்ஸ் பினோய்

ஹைதரபாத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் பினோய்க்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம் 

Tags:    

மேலும் செய்திகள்