நாளை தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்"
"தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்"
"வட கடலோர, உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
"சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு"
"நாளை முதல் மழையின் அளவு படிப்படியாக குறைந்துவிடும்"