"உங்களுக்கு கசக்கத்தான் செய்யும்.." - விளம்பரம் தேடாமல் ஆளுநர் வேலையை எப்போது செய்வீர்கள்..? - கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.