3 மடங்காக உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. நடப்பது என்ன?

Update: 2022-09-28 09:28 GMT

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை விவகாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் சமீபத்திய பேட்டி மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.

மூன்று மடங்காக உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம்

"அரசு பஸ் கட்டணத்துடன் ஒப்பிடுவது தவறு"

"ஆம்னி பஸ் இயக்கம் சேவை சார்ந்ததல்ல"

"தொழிலைத் தொடர்ந்து நடத்த கட்டண நிர்ணயம்"

"தெரிந்தே மக்கள் ஆம்னி பேருந்தில் செல்கிறார்கள்"

"957 பேருந்துகளில் 97 புகார்தான் வந்துள்ளது"

போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டியால் சர்ச்சை

 

Tags:    

மேலும் செய்திகள்