மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது
ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது
மாநிலங்களின் அதிகாரத்தை நீங்கள் தொடர்ந்து குறைத்து மதிப்பிடலாம்
சமூக நீதியின் மாதிரியை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம்