#BREAKING || கிளம்பப் போகும் புயல்: "அனைவரும் தயாராக இருங்கள்" - மாநிலம் முழுவதும் பறந்த எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய புயல் எதிரொலி - சென்னை உட்பட 6 மாவட்டங்கள் விரையும் தேசிய பேரிடர் மீட்பு குழு
புயல் எதிரொலி காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைகிறது.தெற்கு அந்தமான் கடல் பகுதி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.8-ல் புயலாக வலுப்பெறுகிறது.