"ஒவ்வொன்றையும் பாஜகவிடம் அதிமுக கேட்டு செய்வதற்கு பாஜக- வோடு அதிமுகவை இணைத்திடலாம்" - மார்க்.கம்யூ.மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Update: 2023-02-05 12:44 GMT

ஒவ்வொரு விஷயத்தையும் பாஜகவிடம் அதிமுக கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜக கட்சியில் இணைத்து விடலாம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வாக்காளர் பட்டியலில் குளறுபடி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து தேர்தல் ஆணையம் தான் பொறுப்பாக முடியும் என்றார். அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் இதுவரை தீரவில்லை என்றும், மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்