நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் அனுமதி வேண்டும் நிலையில், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? என, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.