"பாலியல் புகார் தொடர்பான முக்கிய விவரங்களை விசாரணைக்குழு கசிய விடுகிறாங்க.."- குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத்
- இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீதான பாலியல் புகார் தொடர்பான முக்கிய விவரங்களை விசாரணைக்குழு கசியவிடுவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் குற்றம்சாட்டி உள்ளார்.
- மேரி கோம் தலைமையிலான விசாரணைக்குழு விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வீராங்கனைகள் அளித்த புகார் தொடர்பான விவரங்கள் வெளியாகி வருவது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ள போஹத், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.