தொடர் உச்சத்தில் காய்கறி, மளிகை விலை" - விலை நிலைப்படுத்தல் நிதி" - பயன் தருமா?

Update: 2023-07-06 15:03 GMT

தொடர் உச்சத்தில் காய்கறி, மளிகை விலை

"விலை நிலைப்படுத்தல் நிதி" - பயன் தருமா?


தக்காளிக்கு போட்டியாக உயரும் இஞ்சி விலை

விழுப்புரம்

இஞ்சி 1 கிலோ - ரூ.400

55 கிலோ எடை கொண்ட மூட்டை - ரூ.15,000


இன்றைய விலையில் மாற்றம் உண்டா? (கோயம்பேடு சந்தை)

தக்காளி - ரூ.120

சின்ன வெங்காயம் - ரூ.140 (இன்று) - ரூ.150 (நேற்று)

இஞ்சி - ரூ.260 (இன்று) - ரூ.320 (நேற்று)

பச்சை மிளகாய் - ரூ.80

பீன்ஸ் - ரூ.90

கேரட் - ரூ.60


எகிறும் பூண்டு விலை (1 கிலோ)

முன் - தற்போது

ரூ.100 - 190 - 250


காய்கறி விலை உயர்வை மிஞ்சும் மளிகை பொருட்கள் விலை

பருப்பு வகைகள் - ரூ.40-60

துவரம் பருப்பு - முன் - தற்போது

ரூ.140 - ரூ.160

மிளகு - முன் - தற்போது

ரூ.400 - ரூ.540

சீரகம் - முன் - தற்போது

ரூ.200 - 250 - 700

சோம்பு - முன் - தற்போது

ரூ.190 - ரூ.360

புளி - முன் - தற்போது

ரூ.110 - ரூ.175

நல்லெண்ணெய் - முன் - தற்போது

ரூ.300 - ரூ.440


"பதுக்கலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை"


"விலை நிலைப்படுத்தல் நிதி"

PRICE STABILISATION FUND (PSF)

விவசாயிகள், பொதுமக்களுக்கு பயன் தருமா?

Tags:    

மேலும் செய்திகள்