"இனி சிங்கப்பூருக்கு UPI-ல் பணம் அனுப்பலாம்"
- UPI மூலம் நாடு கடந்து பணம் அனுப்பும் வசதி அறிமுகம்
- முதல்முறையாக இந்தியா - சிங்கப்பூர் இடையே தடையற்ற UPI பணப் பரிவர்த்தனை திட்டத்தை பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்
- இந்தியா, சிங்கப்பூருக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகள் தொடர்பான நிகழ்ச்சி
- இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை, சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இணைக்கும் நிகழ்ச்சி
- நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
- "டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களின் வாழ்க்கையையும், வர்த்தகத்தையும் எளிதாக்கியுள்ளது "
- "தொழில்நுட்பமும் ஃபிண்டெக்கும் இன்று உலகை இணைத்து வருகிறது"
- கொரோனா காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு உதவிகரமாகவும் இருந்தது - பிரதமர் மோடி