வீட்டு பெரியவர்களோடு ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- கர்நாடக தேர்தல் - வாக்களித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- பெங்களூருவில் உள்ள ஜெயநகர் பகுதியில் தனது வாக்கை செலுத்தினார்
- குடும்பத்தினருடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் நிதி அமைச்சர்