சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை.. பகீர் கிளப்பிய ஆளுநர் RN ரவி - DSP யிடம் துருவி துருவி விசாரணை
சிறுமியருக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு/சென்னை மருத்துவ துறையின் கூடுதல் இயக்குனர் விசுவநாதன் தலைமையிலான குழு ஆய்வு/சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவ குழுவினர் விசாரணை /நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை குறித்து விசாரணை /உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதியிடம் 4 பேர் கொண்ட மருத்துவ குழு விசாரணை