சிட்டாய் மீண்டு வந்த நீலக் குருவி... ட்விட்டரின் லோகோவை மீண்டும் மாற்றினார் எலான் | Twitter

Update: 2023-04-07 10:48 GMT

ட்விட்டரின் லோகோவை மீண்டும் குருவியாக மாற்றினார் எலான் மஸ்க்... உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரும், ட்விட்டர் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை விளையாட்டாக குருவி படத்தில் இருந்து டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் லோகோவாக இருந்த நாயின் படத்திற்கு மாற்றினார்... இது குறித்து சர்ச்சை வெடித்த நிலையில், மீண்டும் ட்விட்டர் லோகோவானது குருவியாகவே மாற்றப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்