- 10 லட்சம் ஃபாலோயர்களுக்கு அதிகம் இருந்தால் ட்விட்டரில் ப்ளூ டிக் மீண்டும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...
- பயனாளர்கள் மாதத்திற்கு 900 ஆயிரம் ரூபாய் சந்தா கட்டினால் மட்டுமே ப்ளூடிக் வசதி பெற முடியும் என ட்விட்டர் சி இ ஓ எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்...
- சந்தா கட்டாத பிரபலங்களின் ப்ளூ டிக்குகள் அகற்றப்பட்டு அவர்களின் கணக்குகளும் சாமானியர்களின் கணக்குகளைப் போல் மாற்றப்பட்டன...
- இந்நிலையில், 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பயனாளர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளித்து ப்ளூடிக் வசதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.