10% இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு/பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என தீர்ப்பு
முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவர்களை 10 நாட்கள் காவலில் வைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.