- இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது... முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்... மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
- பாஜக-வின் சித்தாந்தம் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்...
- ஜெயலலிதா குறித்து அண்ணாமலையின் பேச்சை எந்த அதிமுக தொண்டனும் தாங்கிக் கொள்ள மாட்டான்... கூட்டணியில் இருந்து கொண்டு, விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும்? என்றும் ஜெயக்குமார் கேள்வி...
- எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, பா.ம.க. போனால் சும்மா விட மாட்டேன்... தமக்கே உரிய பாணியில் அமைச்சர் துரைமுருகன் கலகலப்பு..
- மனித உரிமைகளை மீறும் வகையில், பொதுக் கலந்தாய்வு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு... மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்...