Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2022-11-15 07:52 GMT

சென்னையில் அறுவை சிகிச்சையில் காலை இழந்த கால்பந்து வீராங்கனை திடீர் மரணம்...

பிரியாவின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறல்....

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடற்கூராய்வு நிறைவு...

அமரர் ஊர்தி முன்பு அமர்ந்து உறவினர்கள், நண்பர்கள் தர்ணா... போலீஸாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் உடல் ஒப்படைப்பு...

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட்....

விருதுநகர் மற்றும் தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்து மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்தி மலர் உத்தரவு....

பிரியா மரணத்தில் தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்....

பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் உறுதி....

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம்....

பெரியார் நகர் மருத்துவமனை மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டு போலீசார் சம்மன்...

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது...

சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி....

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைரல்...

"கால்பந்தாட்டம் என்னைவிட்டு போகாது" என்றும் பதிவு....

Tags:    

மேலும் செய்திகள்