- "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு..........ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும், வட்ட அளவில் ஒருநாள் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தல்..........
- மக்களின் குறைகளை கேட்டு, கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்..........நானும், அரசு இயந்திரமும் களத்திற்கு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை.......
- சட்டப்பேரவையில் சட்டம் இயற்றுவதை, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநர் தடுக்க முடியாது...ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து...
- மாநில சட்டமன்றங்களின் இயல்பான சட்டத்தை முறியடிக்க ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த முடியாது...சட்டப்பேரவை கூட்டத்தொடரின் செல்லுபடி தன்மை குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் அதிரடி...
- வேலூர் ஆட்சியருக்கு அமலாக்கத்துறை சம்மன்...மணல் குவாரியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்...
- உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் சிக்கல் என தகவல்.............துளையிடும் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீட்புப் பணியில் மேலும் தாமதம்..............