#BREAKING || பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழை கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் - குஜராத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்/குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு, சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு