BREAKING || மேகதாது விவகாரம் - டெல்லி செல்லும் தமிழக குழு

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு இன்று டெல்லி பயணம்

Update: 2022-06-21 03:40 GMT

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு இன்று டெல்லி பயணம்

நாளை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்த உள்ளனர். மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் , காவிரி நீர் பெறுவதில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டுவோம் என்று தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.அமைச்சர் துரைமுருகன் உடன், பாமக ஜிகே மணி உள்ளிட்ட சட்டமன்ற கட்சித் தலைவர்கள் டெல்லி செல்லவுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்