தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Update: 2022-06-01 13:41 GMT

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நலவாரியம் அமைப்பு

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சட்டப்பேரவையில் கடந்தாண்டு அமைச்சர் அறிவித்தபடி நலவாரியம் அமைப்பு

"வாரியத்தின் மூலம் விபத்து, கல்வி, நிவாரணம், திருமணம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும்"

"நலவாரிய உறுப்பினர் செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமனம்"

"வாரியத்தில் உறுப்பினராக 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்"

"கிறிஸ்தவத்தை சேர்ந்தவராகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் 7 ஆண்டு பணியாற்றியவராகவும் இருக்க வேண்டும்"

"அடையாள அட்டை வழங்கும் பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்