தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் டெல்லி பயணம்
கடந்த 9-ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு
ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக சார்பில் குடியரசு தலைவரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி பயணம்