நியாய விலை கடை பணியாளர்களுக்கு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு "No Work No Pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்.வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது