நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு

Update: 2023-04-05 06:42 GMT
  • திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவன ஈர்ப்பு
  • நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது - திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா
  • நிலக்கரி சுரங்கம் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல் - திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா
  • டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசின் அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது - டி.ஆர்.பி.ராஜா
  • நிலக்கரி எடுப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் - அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
  • காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதல்வராக இருந்த போது ஈபிஎஸ் அறிவித்தார் - அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய திட்டங்கள் செயல்படுத்த கூடாது என சட்டம் சொல்கிறது - அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்

  • நிலக்கரி சுரங்க விவகாரம் எப்படி அரசுக்கு தெரியாமல் இருந்தது என வியப்பாக உள்ளது - அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
  • திமுக எம்.பி.க்கள் இதனை தடுக்க வேண்டும் - அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
  • முதலமைச்சர் கடிதம் எழுதியதைவிட போனில் பேசி இருக்கலாம் - அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
  • டெண்டரை உடனடியாக நிறுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
Tags:    

மேலும் செய்திகள்