இல்லத்தரசிகளுக்கு இறக்கும் வரை... அமைச்சர் கூறிய முக்கிய தகவல்...

Update: 2023-07-25 12:44 GMT

காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், செப்டம்பர் 15-ல் தொடங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்கள் பயனடையும் வகையில் அவர்களது இறப்பு வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்