#Breaking || மிரட்டும் உருமாறிய கொரோனா... புதிய மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Update: 2022-12-23 06:49 GMT

பாரத் பயோடெக்கின் மூக்கு வழியில் செலுத்தப்படும் நாசி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

உலகளவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வாக்ஸ்ஸின்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் அனுமதி

இன்று முதல் கோவிட்19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என்றும் அறிவிப்பு மேலும் இதன் விலை விரைவில் முடிவு செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கிடைக்கும்

Tags:    

மேலும் செய்திகள்