திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா.. 2 வருடங்களுக்கு பிறகு மகாரத தேரோட்டம்

Update: 2022-12-03 02:18 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாரத தேரோட்டம்..

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெறும் தேரோட்டம்.

பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வரும் பக்தர்கள்.

2 ஆண்டுகளுக்கு பின் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் மகாரத தேரோட்டம்.

முதலாவதாக விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்