பிரசவத்தில் குழந்தை கீழே விழுந்ததா..? "பிறந்து ஒரு வாரமாகியும் அம்மாகிட்ட காட்டல" பலியான குழந்தை.. கதறும் தாய்

Update: 2023-03-17 08:04 GMT
  • திருவள்ளூரை சேர்ந்த சந்தியா என்ற பெண், பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
  • . இந்நிலையில் ஒரு வாரமாகியும் குழந்தையை காட்டாத நிலையில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
  • . இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பிரசவத்தின்போது மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை கீழே விழுந்து விட்டதாக குற்றம் சாட்டினர்.
  • மேலும் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்