#BREAKING || முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது

Update: 2022-12-03 13:25 GMT

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது,ஓரிரு தினங்களில் 142 அடி நீர்மட்டத்தை எட்டும் என எதிர்பார்ப்பு, கேரள பகுதிக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்